இன்று தொடங்குகிறது காங்கிரஸ் கட்சியின் ஏர் கலப்பை பேரணி 

விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஏர் கலப்பை பேரணி  தொடங்குகிறது.  வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.ஆகவே இது சட்டமாகவும் அமலுக்கு வந்துவிட்டது. … Read more

வரும் 22ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரும் 22-ஆம் தேதி ஏர் கலப்பை பேரணி  தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.ஆகவே … Read more