#BREAKING: புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா..!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடித‌த்தை கொடுத்துள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பெங்களூர் கலவரம்.. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ விசாரணை..!

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்டசீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர்  பேஸ் புக்கில் சிறுபான்மையினர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டார். இதனால், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட‌ கலவரத்தால் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. அப்போது ,போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் 400-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, 850 பக்க  குற்றப்பத்திரிகையும் … Read more

பெங்களூர் கலவரம்.. 60 காவலர்கள் காயம்..துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு..!

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக  100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நேற்று … Read more