வரலாற்றில் வலிமை-வாய்ந்த சக்தி!..வீர..வீராங்கனைகளை..கண்டு நாடு பெருமிதம்-ராஜ்நாத்சிங் வாழ்த்து!

தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார். My felicitations and best wishes to the air warriors and their families on the occasion of Air Force Day-2020. Eighty eight years of dedication, sacrifice and excellence mark the journey of the IAF which is today a lethal and formidable force to reckon with. #AFDay2020 @IAF_MCC … Read more

பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நாட்டின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது  கிடைத்ததற்காக பிரணாப் முகர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளத்தில் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி, நாட்டுக்காக தன்னலம் இல்லாமல் தன்னுடைய சேவையை செய்துள்ளார் என்று தன்னுடைய வாழ்த்துச்செய்தியில் தமிழக முதல்வர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் கூறுகையில் பிரணாப் முகர்ஜி நீண்ட காலம் … Read more

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்…!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர.ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதையடுத்து ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்திய அணி தான் ஆஸ்திரேலியா சென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்நிலையில் இந்தியாய் அணிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய கிரிக்கெட் அணிக்கு வலது தெரிவித்துள்ளார்.ஏற்கனவே … Read more

சிபிஎம் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வாழ்த்து…!!

சிபிஎம் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கே.பாலகிருஷ்ணனுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின்  தலைவர் தொல்.திருமாவளன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் MP , கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், விசிக துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.