அமேசானுக்கு ரூ.200 கோடி அபராதம் விதிப்பு – சிசிஐ

அமோசான் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதிப்பு. பிரபல சர்வதேச வணிக நிறுவனமான அமோசனுக்கு இந்திய வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சிசிஐ (Competition Commission of India) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது.  ஃபியூச்சர் ரீடைல் என்ற வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20219-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அமோசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், … Read more

Maruti Suzuki:மாருதி சுசுகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் – என்ன காரணம்? ….!

மாருதி சுசுகி நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது.என்ன காரணம்? என்று கீழே காண்போம். நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியும் முன்னிலையில் உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனம் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ. 200 … Read more