திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.!

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 28ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய முதல்வர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள … Read more

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது. சென்னையில் 300 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்கள் 14 நாளில் மனித … Read more

#BreakingNews : கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து – முதலமைச்சர் பழனிசாமி

கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக  முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறியாகியில், கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் … Read more

#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 31-ஆம்  வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர்  பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி மாலை  முதலமைச்சர் ஆலோசிக்கிறார்.மேலும்  மாவட்ட … Read more

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!

விஜயகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இன்று 68-வது பிறந்தநாளையொட்டி தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தில் மனைவி மற்றும் இரு மகன்களுடன் அதே குழந்தை சிரிப்பில் போஸ் கொடுத்துள்ளார். விஜயகாந்த் அவர்களுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் பழனிசாமி, அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு … Read more

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது – முதல்வர்

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியுள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தற்போதுள்ள 3,250 மருத்துவ இடங்களுடன் புதிதாக 1,250- இடங்களுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெறும் … Read more

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டிசம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது வேலை வாய்ப்பின்மை 10 மடங்கு உயர்ந்து தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 49.8% அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறையில்லாமல் ஊரடங்கை நீட்டித்து டாஸ்மாக்கைத் திறந்து, பிழைப்பு தேடிச் செல்வோரை தடுத்து, இ-பாஸ் மூலமாக மக்களை முடக்கிவிட்டது அதிமுக அரசு. அரசின் பொருளாதாரம் … Read more

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து.!

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் கூறியுள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில், சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் தேசிய … Read more

தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதல்வர்.!

சேலத்தில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். சேலத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்தின் வெளியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டடுள்ளது. அந்த சிலைக்கு பூஜைகள் செய்து, தீபார்த்தனை காட்டி முதல்வர் பழனிசாமி வழிபட்டார். சமூக இடைவெளியுடன் அவரவர் வீடுகளிலேயே விழாக்களை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் விநாயகர் சிலையை பூஜைகள் செய்து, தோப்புக்கரணம் … Read more

திமுக எம்.எல்.ஏ & எம்பிக்கள் புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது – கனிமொழி

திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது – கனிமொழி தருமபுரியில் முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் அம்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த மனுவை அளிக்க சென்ற திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தியதால் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து முக ஸ்டாலின் அவரது … Read more