ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பரிசோதனை செய்ய இந்தியா அனுமதி.!

ரஷ்யா தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’ யின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனை செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஸ்புட்னிக் வி’ அடினோவைரஸ் திசையன் சார்ந்த தடுப்பூசி ஆகும். கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் … Read more

கொரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை இங்கிலாந்தில் தொடக்கம்.!

இங்கிலாந்தில் காரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கபட்டது. பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க உதவுமா என்று சோதிக்க ஒரு ஆய்வைத் தொடங்கினர். பி.சி.ஜி தடுப்பூசி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதை, முதலில் காசநோயை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது சுவாச நோய்த்தொற்றுகளுக்கு பரந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில், பங்கேற்பாளர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி தற்போது உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காசநோயிலிருந்து … Read more