மாணவர்கள் கவனத்திற்கு.. ஒத்திவைக்கப்பட்ட கிளாட் தேர்வு தேதி அறிவிப்பு.!

கிளாட் தேர்வு Common Law Admission Test (CLAT 2020)  செப்டம்பர் 7 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும்,  LL.M எனும் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேருவதற்கு பொதுச் சட்டச் சேர்க்கைத் தேர்வு நடைபெறும். இந்த, கிளாட் தேர்வை கடந்த … Read more

CLAT 2020 தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு..!

நாட்டின் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான Common Law Admission Test (CLAT 2020)  தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Common Law Admission Test (CLAT 2020) தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. CLAT 2020 தேர்வை கடந்த மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் கணினி … Read more