யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… இவர்கள் தான் முதல் மூன்று இடங்கள்!

upsc

UPSC: நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குடிமைப் பணிக்கான தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் அனைத்திலும் தேர்ச்சி … Read more

தேர்வை ஒத்திவைக்க முடியாது! ஏன்? முடியாது-காரணம் என்ன யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் கரார்

யுபிஎஸ்சி என்னும் சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று  யுபிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ந்தேதி அகிலந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வட, வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு … Read more

இன்று சிவில் சர்விஸ் தினம் – வாழ்த்து கூறிய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நிலையில் பணியாற்றுபவர்கள் தான் கொரோனா வைரசுக்கு எதிராக அரசுடன் இணைந்து போராடக்கூடியவர்கள். இந்த சிவில் சர்வீஸ் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உறுதியாக போராடக்கூடிய சிவில் சர்வீஸ் துறையினரை பாராட்டுவதாகவும், அவர்களே … Read more

2018ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) காலிப்பணியிடங்கள்…!!

2018ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) காலிப்பணியிடங்கள் அறிவிப்புகள்… மொத்த இடங்கள்: 892 மேலும் விவரங்களுக்கு அறிய: https://buff.ly/2GSE97x பரீட்சைக்கான பதவிக்கு: இந்திய வனத்துறை & சிவில் சேவைகள் வேலை இடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்…