டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான […]
கேரள விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏஏஐ அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டம் நடத்த உள்ளனர். கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிவில் விமான இயக்குநரகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான ஊடுருவல் சேவை உறுப்பினர்கள் இன்று டெல்லியில் அலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அனைத்து பயணிகளுக்கும் உதவிகளை வழங்குவதற்காக […]
அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர், உற்பத்தியாளர் வர்த்தகர், உரிமையாளரைத் தவிர வேறு எந்த நபருக்கும் ட்ரோன்களை விற்கக்கூடாது. 2020 ஆம் ஆண்டிற்கான ஆளில்லா விமான அமைப்பு (யுஏஎஸ்) துறைக்கான புதிய விதிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Directorate General of Civil Aviation) வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ட்ரோன்களை கொண்டு கண்காணிப்பு மற்றும் கிருமிநாசினி போன்ற நோக்கங்களுக்காக இதன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ட்ரோன் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், […]