கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.  கிறிஸ்துமஸ் என்பது அன்பை பகிர்ந்து கொள்வது தான். மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்ப்பது தான் கிறிஸ்துமஸ். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு தங்களால் இயன்றவரை பகிர்ந்து கொடுத்து மகிழ்வது தான் கிறிஸ்துமஸ். இவ்வாறு தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிச.25ம் தேதி தான் கிறிஸ்து பிறந்தார் என்று சொல்லமுடியாது. இந்த … Read more

கிறிஸ்துமஸ் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாது – நிபுணர்கள் எச்சரிக்கை

கிறிஸ்மஸ் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.  கொரோனா தொற்று வீதங்கள் மெதுவாக இருப்பதால், தற்போதைய ஊரடங்கு  இருந்தாலும் கிறிஸ்துமஸ் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முடியாது என்று அயர்லாந்து பொது சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டி.சி.யு ஹெல்த் சிஸ்டம்ஸ் பேராசிரியர் அந்தோணி ஸ்டெய்ன்ஸ் கூறுகையில், கொரோனா நோய்த்தொற்று வீதம் குறைந்து கொண்டு வருகின்ற நேரத்தில் டிசம்பரில் மீண்டும் ஊரடங்கு அறிவித்தால் நமக்கு நல்லது. காரணம்: டிசம்பர் மாதத்தில் பொருளாதாரத்தை முடிந்தவரை திறக்க … Read more