மகா காளியாக உருவெடுத்த சியான் விக்ரம்.! “மகான்” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

விக்ரமின் 60 வது படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் … Read more