கோப்ரா திரைப்படம் என்னதான் ஆச்சு.? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. அதன் பின் இறுதியாக இந்த வருடம் ஆரம்பத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து கடந்த ஆண்டு … Read more

சியான் விக்ரம் படத்தை இயக்க காத்திருக்கும் 3 இயக்குனர்கள்.?

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் … Read more

அப்பாவைப் போலவே துருவ் விக்ரம் இருக்கிறார் – வாணி போஜன்.!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.  தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் … Read more

கோப்ரா படத்தின் வெறித்தனமான லேட்டஸ்ட் அப்டேட்.!

கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோப்ரா படத்தின் … Read more

கோப்ரா திரைப்படத்தின் லேட்டஸ்ட் தகவல்.!

கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் படத்தின் நடைபெறவுள்ளது.  நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், சியான் 60, கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், … Read more

சியான் 60 திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது.   நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் “சியான் 60”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். … Read more

வாழ் சண்டை பயிற்சியில் சியான் விக்ரம்.! பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ.!

பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம்  வாழ் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் … Read more

கோப்ரா படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை இயக்குன ஞானமுத்து  வெளியிட்டுள்ளார்.  நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர்  அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.  7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் … Read more

கர்ணனை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற சியான்…!!

கர்ணனை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று நடிகர் விக்ரம் பாராட்டியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நேரடியாக … Read more

ஓடிடியில் வெளியாகிறதா கோப்ரா…? தயாரிப்பு நிறுவனம் தகவல்..!!

விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற தகவல் வதந்தி என்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு  நடந்து வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் … Read more