இனி முதல் சித்தி-2 தொடரில் ராதிகா கேரக்டரில் நடிப்பது இந்த பிரபல நடிகையா.?

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அல்லது மீனா அல்லது தேவயானி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சித்தி-2 … Read more