மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை பெருவிழா வருகின்ற இன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக சித்திரை பெருவிழா திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் இல்லாமல் இன்று கொடியேற்றம் விழா நடைபெற்றது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கோவிலுக்குள் செல்ல கிழக்கு, தெற்கு நுழைவாயில் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி … Read more