நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

நடிகர் சிரஞ்சீவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட்டுள்ளது . இந்த கொரோனாவால் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,  நடிகர்,  நடிகைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் . அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ‌. நடிகர் சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா மற்றும் தல அஜித்தின் வேதாளம் ரீமேக்கிலும் நடித்து வருகிறார் .  சமீபத்தில் … Read more

குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.!

குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் நிஹாரிகா வெங்கட சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகளும், சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் அவர்களின் மருமகளும், வருண் தேஜின் தங்கையும், தெலுங்கின் … Read more

தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் மெகா ஸ்டார்.?

அஜித் நடிப்பில் வெற்றியடைந்த வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்து வருகிறது. தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜித்திற்கான மாஸ் காட்சிகள், செண்டிமெண்ட், ஆலுமா டோலுமா பாடல் என தல அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் அமைந்ததால் படம் பிளாக் பஸ்டராக மாறியது. இந்த படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளதாம். முதலில் வேதாளம் தெலுங்கு … Read more

இதயத்தை மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வெல்வார் ஜெயராம் என்பது உறுதி – நடிகர் சிரஞ்சீவி.!

ஜெயராம் நடித்து முடித்துள்ள சமஸ்கிருத படமான நமோ படத்தின் டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி ஜெயராமின் உருவ தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயதாக கூறியுள்ளார். நடிகர் ஜெயராம் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜீஷ் மணி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நமோ’. புராண படமாக உருவாக்கயுள்ள இந்த படத்தில் கிருஷ்ணரின் நண்பரான குசேலனாக ஜெயராம் நடித்துள்ளார். ஏற்கனவே மெலிந்த உடல் மற்றும் மொட்டை தலையுடன் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி … Read more

ஐடி ஊழியரின் கரம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.! விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு.!

விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா கொனிதேலாவிற்கு ஆகஸ்ட் 13ம் தேதி ஐடி ஊழியருடன் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata … Read more

மெகா ஸ்டாரின் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.! எந்த படம் தெரியுமா.!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகக்கவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் வாய்ப்பு … Read more

மெகா ஸ்டார் படத்தில் நடிக்கிறாரா சாய்பல்லவி.!

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சாய்பல்லவியை அணுகியதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது … Read more

தெலுங்கில் சிரஞ்சீவி படத்துடன் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா குஷ்பு.!

மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் … Read more

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்.!

அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த 2015ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  சிரஞ்சீவி  நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. … Read more

நண்பரின் மறைவுக்கு இரங்கல் – நடிகர் சிரஞ்சீவி.!

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான … Read more