#Breaking:மிக முக்கிய பிரபலம் கொரோனாவால் உயிரிழப்பு-பிரதமர் மோடி இரங்கல்..!

சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக,அரசியல் தலைவர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,சிப்கோ இயக்கத்தை அறிமுகப்படுத்திய பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுந்தர்லால் பகுகுணா(வயது 94),கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேஸில் உள்ள ஒரு … Read more