இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை ஆக்ராவுக்கு அருகே மாற்ற ஆலோசனை.!

இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு முன் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பேச்சு நடத்தியது. இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ, வரும் 21-ம் தேதி டெல்லி வருகிறார். பின்னர் 22-ம் தேதி தலைநகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஆக்ராவுக்கு மாற்ற … Read more

ஆ ஹா என அழகு.! மயில் போன்ற தோகை வைத்த அரிய வகை பொன்னிற பீசன்ட் பறவை.!

மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பறவைகள் சீனாவை சுற்றி வருகிறது. சீனர்களால் நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை  அழைக்கப்படுகின்றன. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை  அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், … Read more

அதிசயம்.! ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் அதிர்ச்சியடைந்த மக்கள்.!

சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படும். ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்காஸ் நகரத்தில் வியாழக்கிழமை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியனும் வானில் உதயமானதால் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், … Read more

டிக் டாக்கை தொடர்ந்து வந்தது ‘ரெஸ்சோ’ ஆப்ஸ்.! பைட்டான்ஸ் நிறுவனம் வெளியீடு.!

டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு  ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இது வந்தவுடன் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம். இந்நிலையில், சீனாவில் … Read more

தந்தையிடம் கார் வாங்க மகன் எடுத்த விபரீத முடிவால் மகன் கைது..!

பெற்றோரை பி.எம்.டபிள்யூ செடான் காரை வாங்கி தராததால் ஷோரூமில் இருந்த பி.எம்.டபிள்யூ  காரை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த நவம்பர் 25-ம் தேதி சீனாவில் உள்ள ஜியாங்சி பகுதியில் வசிக்கும் 22 வயது மதிப்புத் தக்க இளைஞர் ஒருவர் புதிய காரைப் வாங்குவதாக கூறி பி.எம்.டபிள்யூ ஷோரூமுக்குச் சென்று உள்ளார். அந்த இளைஞர் ஷோரூமில் சென்ற உடன் அவரின் கண்களில் ஷோரூமில் இருந்த  நீல நிற பி.எம்.டபிள்யூ செடான் காரை பார்த்து உள்ளார். அவருக்கு அந்த … Read more

சரித்திரம் படைத்த ஜாக் மா வெற்றி கதை இதோ..!

ஜாக் மா கணினி மற்றும் இணைய தளங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினாலும் இவை இரண்டும் என்னவென்று கூட தெரியாத காலகட்டத்தில் அதற்கான கல்வி அறிவு இல்லாத சூழ்நிலையிலும் தனக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டவர் ஜாக்மா . இவர் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் செப்டம்பர் 10, 1964 -ல் பிறந்தார். ஜாக் மா தன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பாதைக்கு சென்றார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்..    

அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டி வரும் இந்திய மாணவர்கள்! உலக அளவில் இரண்டாமிடம்!

வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க அமெரிக்கா பெரும்பாலானோர் தேர்வாக இருக்கிறது. அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ‘ சர்வதேச கல்வி பரிமாற்றம்.’ எனும் அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அதில், அமெரிக்க வந்து படிக்கும் சர்வதேச மாணவர்களில் அதிகமான இடங்களை பெற்றவர்கள் சீனா நாட்டு மாணாவர்கள்தான். அதிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனா முதலிடத்தில் உள்ளது. இதில், இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. … Read more

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம் ! பிரதமர் மோடி பங்கேற்பு

பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரேசிலில் 11-ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றடைந்துள்ளார்.இரண்டு நாடகள் நடைபெறும் இந்த மாநாட்டில்  ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கின்னஸ் சாதனைக்காக கட்டப்பட்ட 12,00,000 $ மதிப்பில் தங்க கழிப்பறை!

கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக … Read more

சீனாவிலும் களமிறங்க உள்ள விஜய்யின் "பிகில்"..!

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில்”இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார். “பிகில்” திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படத்தை சீனாவிலும் வெளியிட … Read more