அமெரிக்காவில் இதுவரை 7,00,000 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.!

அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து  இன்று வரை கிட்டத்தட்ட 700,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம்  நேற்று வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரை மொத்தம் 77,073 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 0.9 … Read more