தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி..!

மே 6-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும்போது தமிழகத்தின் ஒரு நாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன் தற்போதைய ஒருநாள் கையிருப்பு 650 மெட்ரிக் டன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு … Read more

பேரறிவாளனுக்கு திமுக பரோல் கூட கொடுக்கவில்லை – முதல்வர்..!

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறைகள் மூலமாக நிறைவேற்றப்பட்ட ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், 287 கோடிக்கு  புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கியதாகவும், மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை … Read more