வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும் – மு.க.ஸ்டாலின்

வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும். விடுதலை போராட்ட வீரரான ஒண்டி வீரன், புலித்தேவர் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். இவர், அருந்ததியர் பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். இந்நிலையில், இன்று அவரது 250-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 250-ஆவது நினைவுநாள்! வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் … Read more

ஆகாயத்தை போல பரிசுத்தமான ஆட்சி செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ….! – நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார்.  திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆகாயத்தை போல  பரிசுத்தமான ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார். மேலும், வெளிப்படையான ஆட்சி,  … Read more

இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம்…!

இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம்.  இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 42 சதவீத ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்தை பெற்று 2-வது இடத்திலும், கேரளா முதல்வர் பினரா யி விஜயன் அவர்கள் 35 … Read more

‘கொள்கைக் குன்றாக உருவானவர்’ – திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘திராவிடச் சிறுத்தை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் … Read more

எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்..! – மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏ-க்களுக்கு பிரியாணி, பரிசு பொருட்கள் வழங்க வேண்டாம்.   சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறையில் இருந்தது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் … Read more

#BREAKING : சுதந்திரத்தினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சுதந்திரதினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றியுள்ளார். அதன்பின் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார்.

இந்தியாவில் 75-வது சுதந்திர தினவிழா…! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.  இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து அறிக்கையில், இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவம்” ஆகிய … Read more

சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு நேரில் சென்று விருது வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகைசால்தமிழர் விருது சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், … Read more

வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை…!

வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று … Read more

‘100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!’ – அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம்…!

கலைஞர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில், ‘100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!’ என பொறிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து, கடந்த மே-7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்றார். இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, … Read more