Tag: Chief Justice SA Babde

வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனை…

மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவைகள்  சட்டமாக மாறின. இந்த வேளாண் சட்டங்களுக்கு, எதிர்கட்சிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், இடதுசாரிகள் உள்ளிட்டவைகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், […]

Chief Justice SA Babde 3 Min Read
Default Image