புதிய போக்குவரத்து விதிகள் 2022.! ஹாரன் அடித்தால், தவறான தகவல் கொடுத்தால், அம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் அபராதங்கள்.! 

இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு குறிப்பிட்ட வாகன விதிகள் நேர்க்காட்டுதலின்படி, தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறைகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகளும், அதற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கிழே பார்க்கலாம்… குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது … Read more

#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் … Read more

மக்களே எச்சரிக்கை…இன்று முதல் இவை கட்டாயம்;மீறினால்? – போக்கு.காவல்துறை முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் … Read more

மக்களே…நாளை முதல் இவை கட்டாயம்;மீறினால் கடும் நடவடிக்கை- போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை!

நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் … Read more

10 நிமிட உணவு டெலிவரி – சொமேட்டோவிடம் விளக்கம் கேட்க முடிவு!

10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு. 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு எடுத்துள்ளனர். zomato திட்டத்தால் சாலை விபத்து ஏற்படலாம் என்பதால் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சொமேட்டோவின் அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால் … Read more