பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், … Read more

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த CSK அணி..!

இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முதன்மையானதாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(சிஎஸ்கே).மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி,அனைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.வேறு எந்த அணியும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் சிஎஸ்கே அணி தனக்கான கூட்டத்தை … Read more

செம: ராபின் உத்தப்பாவை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்.!

ஏலம் இல்லாமல் நேரடியாக வீரரை வாங்கும் முறையில், ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. வருகின்ற 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆறாவது அணியாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா விளையாட உள்ளார். இதுவரை 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடி … Read more