அடுத்த திவாளுக்கு தயாராகிறதா ஏர்டெல்?கடும் அவதிக்குள்ளாகும் வாடிக்கையாளர்கள்?

டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி  மாதம் ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் முடங்கியது.ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பங் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் வாங்கிய 15 … Read more

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் , அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அடுத்த ஆப்பு தினகரனுக்கு ரெடி ?தினகரனின் கட்சிக்கொடிக்கு ஆப்புவைத்த அதிமுக …..

அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக  ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று … Read more

தமிழக அரசு மத்திய அரசு கூறுவதை எல்லாமல் ஏற்காது!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  மத்திய அரசு கூறுவதை எல்லாமல் தமிழக அரசு ஏற்காது என கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தங்கள் கட்சி கொள்கைப்படியே அதிமுக செயல்படும் என கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர்வோம் என அவர் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும்!

பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் மார்க்சிஸ்ட் ஆதரிக்கும் என்று கூறினார். சிறப்பு அந்தஸ்து என்ற உறுதிமொழியை நிறைவேற்றாமல் ஏமாற்றியது மன்னிக்க முடியாதது என்றார்.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தியாகி கூறுகையில், பெரிய கூட்டணியில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை என்றார்.பா.ஜ.,வின் நரசிம்மராவ் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு 2019ல் தோல்வி கிடைக்கும். அரசுக்கு எதிராகவும் தெலுங்கு தேச கட்சிக்கு … Read more

ஜியோமி எம்ஐ(Xiaomi Mi) போன்களை எம்ஐ.காம்(Mi.com)-ல் எக்ஸ்சேஞ்ச் செய்யலாம் (Xiaomi Mi Exchange).!

Xiaomi’s Mi Exchange Scheme இப்போது Mi.com க்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் மாதம் Mi Exchange திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக-சலுகைகள், புதிய Redmi அல்லது Mi தொலைபேசிக்கு  பழைய ஸ்மார்ட்போன்கள் பரிமாற்ற பயனர்களை அனுமதிக்கின்றன. Xiaomi இந்த Mi பரிமாற்றம் திட்டத்தை Cashify உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இப்போது வரை மின் ஹோம் ஸ்டோர்ஸ் வரையறுக்கப்பட்டது. நிறுவனத்தின் சாதனம் ‘சிறந்த பரிவர்த்தனை’ மதிப்பை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது, இருப்பினும்  சேதம் இல்லாத நிலையில் … Read more

பாஜகவிற்கு எதிராக ஓன்று கூடிய எதிர்கட்சிகள்!அதிமுக ஆதரவு யாருக்கு?

அதிமுக  நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை ஆதரிப்பது குறித்து விளக்கமளித்துள்ளது.அக்கட்சியின் செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் உயர்மட்ட குழு கூடி தனது முடிவை அறிவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவு செய்வர் என கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது!

சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகைசெய்யும் அரசாணையை திரும்பப் பெறக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண்  உஷா உயிரிழந்ததை மேற்கோள் காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உடனடி அபராதம் விதிக்க  எந்த சட்டமும் இல்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரலாமே தவிர தன் தரப்பு  நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது … Read more

வோக்ஸ்வாகன்(Volkswagen) புதிய அறிமுகம்: போலோ பேஸ்(Polo Pace) மற்றும் வென்டோ ஸ்போர்ட்(Vento Sport).!

  போலோவின் ஒரு சிறிய 1.0 லிட்டர் எம்பிஐ இயந்திரத்தை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, வோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்டோவின் மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் இந்தியாவில் வோக்ஸ்வாகன் மிகவும் அடிக்கடி அறிமுகமானதாகக் கருதப்படும் ‘வரையறுக்கப்பட்ட பதிப்பான’ கார்களின் நீளமான பட்டியலில் சேர்கிறது. இருப்பினும் அவர்களது பெயர்களைப் போலல்லாமல், போலோ பேஸ் மற்றும் வென்டோ ஸ்போர்ட் ஆகியவை அவற்றின் தரநிலை மாறுபாட்டின் மீது வெறும் ஒப்பனை புதுப்பிப்புகளாக இருக்கின்றன. புதிய … Read more

இன்று (மார்ச் 16) காலை  தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை இன்று (மார்ச் 16) காலை  மேலும் சரிந்து, ஒரு சவரன் ரூ.23,200 க்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ம், கிராமுக்கு ரூ.8 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2892 ஆகவும், 10 கிராம் (24 காரட் தங்கத்தின் விலை ரூ.30,920 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,136 க்கு விற்பனையாகிறது. ஒரு … Read more