இனி வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.! வெளியான அசத்தல் தகவல்.!

வாட்சாப் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது . சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்கும் முறையானது, டிக்கெட் கவுண்டர்களின் நேரடியாகவோ அல்லது பயண அட்டை மூலமாகவோ அல்லது க்யூ ஆர் கோடு மூலமாவோ கட்டணம் செலுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை தான் வழக்கத்தில் உள்ளது. இதனை மேலும் எளிதாக்க நிர்வாகம் மெட்ரோ நிர்வாகம் வாட்சாப் செயலி மூலம் கட்டணம் செலுத்தி வாட்ஸாப்பில் மெட்ரோ ரயில் … Read more

இன்று முதல்…காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை -மெட்ரோ ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (மார்ச் 17) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17.03.2022) முதல் அனைத்து நாட்களிலும் (திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை) காலை 05:00 மணி முதல் இரவு 11:00 … Read more

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 07.09.2020 முதல் 31.03.2021 வரை 93.68 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2021 மார்ச் மாதத்தில் 28.17 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.  சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கியது. இதைத்தொடர்ந்து, 07.09.2020 முதல் 31.03 .2021 வரை மொத்தம் 93,68,304 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 07.09. … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை !போலியை கண்டு ஏமாறாதீர்கள்…

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில்  நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் chennaimetrorail.org என்ற இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில்  அவ்வப்போது வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போலியான வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு ஏற்படும் தனிநபர் இழப்புகளுக்கு நிறுவனம் … Read more