#Alert:வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – கனமழைக்கு வாய்ப்பு இருக்குமா?..!

சென்னை:வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால்,இன்று முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,புதுச்சேரி,காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரி கடல் பகுதியில் பலத்த … Read more

#Alert:தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை:தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக,தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 16 வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் … Read more

மக்களே அலர்ட்…இன்று இந்த மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,இன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான … Read more

#Breaking:4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு;நாளை முதல் மழை குறையும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,ராமநாதபுரம்,கன்னியாக்குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மிதமானமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் … Read more

#Breaking:மீண்டும் மிரட்டல்;டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக,பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் … Read more

#Breaking:10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர், நெல்லை,ராமநாதபுரம், கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை,குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் … Read more

#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை:அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.மேலும்,வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர்,ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், … Read more

எச்சரிக்கை…இன்று இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று கீழ்க்கண்ட இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில்,இன்றைய தினமும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில்,இன்றும் மிக பலத்த மழை தொடரும் என்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை … Read more

#Breaking:இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.குறிப்பாக, சென்னையில் இன்று காலை முதலே செல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர புதுச்சேரி,காரைக்கலில் இன்று மிதமான … Read more