நாசாவுக்கு முன்பே கண்டுபிடித்தது நாங்கள்தான்-இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி செய்யப்பட்டது . ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது . விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம்  அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது.சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது.இந்நிலையில் இது … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர்..!

சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டரில்  இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. தற்போது விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை … Read more

பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவன் !கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்

கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறினார். நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்தது சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய  வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் … Read more

சரித்திரம் படைக்கிறது சந்திராயன் 2! இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, பிறகு பூமி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறியது. தற்போது முழுவதுமாக நிலவினை நெருங்கிவிட்டது சந்திராயன் 2. இந்த சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவினில் தரையிறக்கப்படுகிறது. பின்னர் இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் பெயரிடப்பட்ட சாதனம் மூலம் … Read more

நிலவில் சரித்திரம் படைக்க காத்திருக்கும் சந்திரயான்-2!இதுவரை கடந்த வந்த பாதை

நிலவில் சாதனை படைக்க காத்திருக்கும் சந்திராயன் -2 இதுவரை கடந்த வந்த பாதையை பார்ப்போம்… ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்பின் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 2  விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த  ஆகஸ்டு 14-ஆம்  தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி … Read more

நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான் செயல்படும் விதம் என்ன ?வெளியான வீடியோ இதோ

ரோவர் பிரக்யான்  செயல்படும் விதம் குறித்த வீடியோ  வெளியிடப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது.இதற்காக நாடே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.இதனை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரில் காணவுள்ளார். இந்த நிலையில் இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது அந்த வீடியோவில்  நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான்  செயல்படும் விதம் குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிலவில் இறங்கும் சந்திரயான் 2!பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேரில் காட்சியை காண இருக்கும் மாணவர்கள்

பிரதமருடன் சந்திராயன் -2 நிலவில் இறங்கும் நிகழ்வை மாணவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.அதுவும் நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கவுள்ளது .உலகமே இதனை உற்றுநோக்கி உள்ளது. இந்த அறிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள … Read more

சந்திராயன் 2 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. Take a look at the first Moon image captured by #Chandrayaan2 #VikramLander taken at a … Read more

பூமிக்கு குட்பை சொன்ன சந்திராயன் 2 !நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது

நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO Today (August 14, 2019) after the Trans … Read more

முதல்முறையாக பூமியை படம்பிடித்த சந்திராயன் 2

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட  இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டது … Read more