சாய் பல்லவி நடிக்க மறுத்த தமிழ் படங்கள்! இந்த லிஸ்டில் லியோவும் இருக்கே!!

sai pallavi

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் … Read more

லாரன்ஸ்க்கு கிடைத்த அதிரடியான பிறந்தநாள் பரிசு.! ஆக்ரோஷமான ‘ருத்ரன்’ வீடியோ இதோ…

நடன இயக்குனராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வளைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவர் நடித்துள்ள “ருத்ரன்” படத்தின் கிலிம்ப்ஸ் (Glimpse) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளார். இதில் வரும் சண்டைக்காட்சிகள் மற்றும் பின்னை இசை காண்போரை மெசிலிர்க்க வைத்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் … Read more

லாரன்ஸ் மனசு ரொம்ப பெருசு..தலைவரிடம் ஆசீர்வாதம்..’அன்னதானம் செய்ய திட்டம்’..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும்,ஹீரோவாகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வளைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், ரஜினியின் தீவீர ரசிகரான இவர் ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்று ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதையும் படியுங்களேன்- விஷாலுடன் … Read more

விரைவில் தெரிந்துவிடும் சந்திரமுகி பாம்பு ரகசியம்.! படக்குழு வெளியிட்ட சூப்பரான தகவல்.!

ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி 1” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு தற்போது இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- சொக்க வைக்கும் … Read more

சந்திரமுகி 2-வில் இணையும் இரண்டு ஹீரோயின்கள்.! யார்..யார்..தெரியுமா..?

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்! காரணம் என்ன தெரியுமா.?

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது . இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தன இயக்குகிறார். இதில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் , வடிவேலு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, படத்தை லைக்கா … Read more

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா.?? விளக்கம் அளித்த பி.வாசு.!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா என்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இந்த … Read more

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பாகுபலி தேவசேனா..?

சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். … Read more

சந்திரமுகி 2-வில் வைகைப்புயல் வடிவேலு..? அவரே கூறிய தகவல்..!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். அதில் ரஜினி … Read more

சந்திரமுகி 2-ம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி..? இயக்குனர் பி.வாசு விளக்கம்.!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்று இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.  கடந்த 2005 – ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு,பிரபு, விஜயகுமார், நாசர்,வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது, … Read more