ராகுல்காந்தி, கெஜ்ரிவால், அகிலேஷ், மாயாவதி, சோனியா காந்தி என நீண்டுகொண்டே போகும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசிகட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர் இதுவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத் பாவர், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போன்றோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி … Read more

தமிழக அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய துரைமுருகன் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தெலுங்கானா முதல்வர் முதல்ர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆனது. ஆளுங்கட்சி தலைவர்கள் பலர் ஸ்டாலின் காங்கிரஸை கழட்டிவிட்டு, மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என கருத்து விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டுவை திமுகவ பொருளாளர் துரைமுருகன் அவரது மகனுடன் சென்று பார்த்து விட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பு … Read more