மெகா ஸ்டாரை சந்தித்த ‘யாரடி நீ மோகினி’ சீரியல் வில்லி .!

யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.கடந்த நவம்பர் மாதம் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது சைத்ரா தனது கணவருடன் சேர்ந்து தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை சந்தித்துள்ளனர் . அவருடன் … Read more

‘யாரடி நீ மோகினி’ தொடர் வில்லியா இது.? எவ்வளவு அழகாக இருக்காங்க.!

யாரடி நீ மோகினி தொடரில் நடித்து வரும் சைத்ராவின் அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று யாரடி நீ மோகினி.இதில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி. வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது புடவையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.   View … Read more