சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து…! பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஈபிஎஸ் …!

சிபிஎஸ்இ +2 தேர்வை ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஈபிஎஸ்.  கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன்-1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இதையெடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக … Read more