1 லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி – பிரதமர் மோடி பேச்சு

1 லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளித்து வருகின்றதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பினை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.பின், பிரதமர் நரேந்திரமோடி தேசிய மாணவர் படை அணிவகுப்பில் உரையாற்றினார்.அவரது உரையில்,இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகளின் போது, தேசிய மாணவர் படையை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரசு நிர்வாகத்திற்கு உதவி புரிந்தனர். இது பாராட்டத்தக்கது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் … Read more