ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்வது சுலபம் இல்லை – தமன்னா!

ரசிகர்களை தான் கொள்ளை கொண்டதனால் தான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்திருப்பதாக தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பொதுவாக ஆக்ஷன், காதல், திரில்லர், கமர்ஷியல் என அனைத்து படங்களிலுமே நடிப்பது வழக்கம். ஆனால் கமர்ஷியல் படங்களில் தான் அதிக அளவில் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கதாநாயகியோ பெரிய நடிகர்களுடன் நடிப்பதோ நமது உயர்வுக்கு காரணமாக இருக்காது. நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பில் … Read more

பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!

பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. உலகின் சில இடங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அதிசயமான நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் ஒருமுறை ஏற்பட்ட நிகழ்வு அடிக்கடி ஏற்பட்டால் அது அதிசயம் கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஏற்படக்கூடிய சில நிகழ்வுகள் மக்களின் மனதை மிகவும் கொள்ளை அடித்துவிடும். அதில் ஒன்றாக நேற்று பின்லாந்து நாட்டில் ஆர்டிக் வட்டத்தில் வடக்கே உள்ள  உட்ஸ்ஜோகி எனும் கிராமத்தில் நேற்று இரவு … Read more