ஆரோக்கியத்தின் அழகி ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

ஆரோக்கியத்தின் அழகி என அழைக்கப்படக்கூடிய ஆரஞ்சு படத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இந்த நன்மைகள் குறித்து நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் கலோரிகள்  மிகக் குறைவாகக் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்களது டயட்டில் இந்த ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் இந்த பழத்தில் உள்ள அதிக அளவு … Read more

ஸ்ட்ராபெரியில் இவ்வளவு ஸ்பெஷல் குணங்கள் உள்ளதா!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வராம் என்றால் அதில் ஒன்று பழங்கள். அதிலும் ஸ்ட்ராபெர்ரி  பழம் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி ஆகவும் வாய்க்கு சுவையாகவும் இருக்க கூடிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறியலாம் வாருங்கள். ஸ்ட்ராபெரியின் நன்மைகள் ஸ்ட்ராபெரி பழத்தில் அதிக அளவு வைட்டமின் b6 மற்றும் அயோடின் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செலினியம் மற்றும் ஆர்ஜினின் போன்ற சில மூலப்பொருட்களும் இந்த பழத்தில் காணப்படுகிறது. இந்த பழத்தில் தோல் வறட்சியை … Read more

குசும்புக்கார கருப்பனா இது? புற்றுநோயால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர்!

கருப்பன் குசும்பன் எனும் வசனத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தவசி புற்றுநோயால் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில … Read more

காலநிலை மாற்றத்தால் புற்றுநோய் உண்டாகும் – ஆய்வு கூறும் தகவல்.!

காலநிலை மாற்றம் அதிக புற்றுநோய் உண்டாக வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதிகரித்துவரும் வெப்பநிலை, காட்டுத்தீ மற்றும் காற்றின் தரம், அதிக புற்றுநோய் உண்டாக வழி வகுக்கிறது. குறிப்பாக நுரையீரல், தோல் மற்றும் இரைப்பை குடல் காலநிலை மாற்றத்தால் உலகளவில் கடுமையான பாதிக்கப்படுகினறது என்று  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், தி லான்செட் ஆன்காலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெரிய புற்றுநோய்களுக்கு புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் நச்சுகள் முதல் புற ஊதா கதிர்வீச்சு, காற்று மாசுபாடு,  … Read more

இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.!

நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .  நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .  மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது .  உலகளவில் புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டின் … Read more

அட இவ்வளவு மருத்துவ குணங்களா? புற்றுநோய்க்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும் டிராகன் பழம்!

நம்மில் அதிகமானோர் இந்த டிராகன் பழம் சாப்பிட்டிருக்க மாட்டோம். இந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளது. இப்பழம் 3 வகையாக உள்ளது. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம், சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம் மற்றும் மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதையை கொண்ட பழம். இப்பலாமானது ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த பழத்தின் இலையை பயன்படுத்தி, ஆரோக்கியமான டீயையும் தயாரிக்கலாம். தற்போது இந்த பதிவில், இந்த … Read more

பிரபல பாடகர் புற்றுநோயால் மரணம்!

பிரபல பாடகர் புற்றுநோயால் மரணம். நடிகர் சாத்விக் போஸ்மேன் பிளாக் பாந்தர், அவெஞ்சர்ஸ் ஆகிய படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பெருங்குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் தான் வீட்டில் அவரது தாய் மற்றும் மனைவியுடன் இருக்கும் போது உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த காயில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா?

வெண்டைக்காயில் உள்ள நன்மைகள். நாம் நமது வீடுகளில்  அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். ஞாபகசக்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை … Read more

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் … Read more

உங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா? அப்ப இதை சாப்பிடுங்க!

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது. ருசியான உணவுகளை  சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் … Read more