6 சபை வாக்குகள் மட்டுமே.. அதிபராகவுள்ள பைடன்! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ByeByeTrump

இன்னும் 6 சபை வாக்குகள் பெற்றால் பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், ட்விட்டரில் #ByeByeTrump என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு … Read more