பாகிஸ்தான் பிரதமர் மனைவியின் தோழி தப்பியோட்டம்! 90,000 டாலர் மதிப்புள்ள பேக் வைரல்!

ஊழலுக்கு மத்தியில் மிக ஆடம்பரமான ஹாண்ட் பேக்வுடன் துபாய்க்கு தப்பி சென்ற இம்ரான் கானின் மனைவியின் தோழி. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் தோழி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது ஃபரா கான் தனது கால்களுக்கு அருகில் ஒரு பேக்யுடன் ஆடம்பரமாக பயணிக்கும் புகைப்படம் இதில் வைரலாகி வருகிறது. இருப்பினும், அவர் பயணம் செய்யும் தேதி தெளிவாக இல்லை. அவருடன் இருக்கும் … Read more