ஜப்பான், பிரான்சுக்கு பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்.!

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பான், பிரான்சுக்கும் பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் பரவி அதிகபட்சமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. அதில் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் … Read more

சென்னை வந்தவருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.!

பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அவருடைய சளி மாதிரி புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வின் முடிவு வந்த … Read more