இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பிரிக்ஸ் நாடுகள் இன்று விவாதம்.!

BRICS

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒவ்வொரு நாளும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த போரினால் இரண்டு தரப்பிலிருந்து இழப்புகள் அதிகமாகிக்கொண்டு செல்கின்றன. அதிலும் காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் … Read more

பிரிக்ஸ் உச்சி மாநாடு…உச்சி விவாகரம் பற்றி பேசப்படுமா?

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன நடப்பாண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும்  உச்சி மாநாடு நவ.,17ந்தேதி நடக்க உள்ளது.இம்மாநாடானது காணோலி வாயிலாக நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங்கும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் 18 … Read more