#IPL2020: வீரர்களிடையே வலம் வரும் “Break the Beard Challenge” ஆர்வமாக தாடியை எடுக்கும் வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், Break the Beard Challenge எனும் புதிய சவாலை ஏற்று வருகின்றனர். ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெறும்போது வீரர்கள் அனைவரும் தங்களுக்குள் வித்தியாசமான மற்றும் சுவாரசியமான சவால்களை ஏற்றுக்கொள்வார்கள். அந்தவகையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் Break the Beard Challenge எனும் புதிய சவாலை வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த Break the Beard Challenge மூலம் தங்கள் முகத்தில் உள்ள தாடியை எடுத்து, தங்களின் முகத்தோற்றத்தை மாற்றிக்கொண்டு அதனை விடியோவாக … Read more