உங்க வீட்ல பிரட் இருக்கா? அப்ப இதை செய்து பாருங்க…!

நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். அதே பிரட்டை பயன்படுத்தி, பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் அதே பிரட்டை பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பிரவுன் பிரட் 3 பெரிய வெங்காயம் 2 நறுக்கியது பச்சை மிளகாய் 2 நறுக்கியது தக்காளி ஒன்று நறுக்கிய கொத்தமல்லி … Read more