“பாக்சிங் டே டெஸ்ட்” என்றால் என்ன தெரியுமா ..? இதோ முழு விவரம்..!

ஏன் டிசம்பர் 26 அன்று பாக்சிங் டே தினம் கொண்டாடப்படுகிறது? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயம் முன்பு ஒரு பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அந்த பாக்ஸில் தேவாலயத்துக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த  நன்கொடையை செலுத்துவார்கள். அந்த பெட்டியில் கிறிஸ்துமஸ் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள் அந்த பெட்டியை திறக்கும் … Read more

பாக்ஸிங் டே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி இது.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இதன் மூலம், 2020-இல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் … Read more