நியூசிலாந்தில் மிரட்டும் மாஸ்டர் முன்பதிவு – வசூல் நிலவரம் தெரியுமா?

நியூசிலாந்து நாட்டில் மாஸ்டர் படத்தின் முன்பதிவு இதுவரை 55 ஆயிரம் டாலருக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு, மிகப் பெரும் சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்திற்கான முன்பதிவுகள், டிக்கெட் … Read more

57,000 பேர் முன்பதிவு செய்யப்பட்ட ஹூன்டாய் சான்ட்ரோ கார் வகைகள்…!!

கார்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹூன்டாய் இந்திய நிறுவனத்தில்  சான்ட்ரோ என்ற புதிய வகை காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்த புதிய வகை ஹூன்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை சுமார் ரூ.5.45 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 10_ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் புதிய சான்ட்ரோ காரை வாங்க இதுவரை சுமார் 57,000 பேர் முன்பதிவு … Read more