நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Bobby Simha

நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது  பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் … Read more

ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!

bobby simha about Mahaan

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது . ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் … Read more

உலகநாயகனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய அசால்ட் சேது!

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக தோன்றி மிரட்டலான நடிப்பின் மூலம் இன்றளவும் பேசப்பட்டு வரும் நடிகர் பாபி சிம்ஹா. இவர் அந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கூட வாங்கினார். பின்னர் பல படங்களில் நடித்து வந்தார். சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் … Read more