#BREAKING: கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம் ..!

கருப்பு பூஞ்சை நோய்க்கு 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை மத்திய அரசால் 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என … Read more

டெல்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 89 பேர் பலி!

டெல்லியில் கருப்பு பூஞ்சைத் தொற்றால் 1,044 பேர் பாதிக்கப்பட்ள்ளதுடன், 89 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் செய்கின்றனர். டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருப்பினும் … Read more

ஹரியானாவில் 734 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு- 75 பேர் பலி!

ஹரியானாவில் தற்போது 734 பேர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை அங்கு 75 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக அடுத்தபடியாக கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் … Read more

கர்நாடகாவில் கருப்பு பூஞ்சையால் 1,370 பேர் பாதிப்பு; 51 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. இந்த கருப்பு பூஞ்சையால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து … Read more

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கருப்பு பூஞ்சை … Read more