கொரோனா தொற்றுக்கு இணையாக கருப்பு பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரம் இன்னும் தணியாத நிலையில், தற்போது புதியதாக கருப்பு பூஞ்சை, வெள்ளைப்பூஞ்சை, மஞ்சள் … Read more

ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட கருப்பு பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் 5000 மருந்து குப்பிகள்!

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தக் கூடிய 5000 குப்பி மருந்துகள் ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தற்பொழுது சென்னை வந்தடைந்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது அனைவரையும் மிரட்டி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

உத்திரகாண்டில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு…!

உத்தரகாண்ட் மாநில அரசு கருப்பு பூஞ்சை நோய், தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வைரசின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மக்கள் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று பரவி வருகிறது. இந்த பூஞ்சைத் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அனைத்து மாநிலங்களும் … Read more