சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க  அல்ல…. அண்ணாமலை பேச்சு…

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பா.ஜ.க  என தமிழக கட்சிகள் பொய்ப் பிரசாரம்  என பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேச்சு. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், அ.தி.மு.க., கொள்கைகள் பலவற்றுடன் பா.ஜ.க.வுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பா.ஜ.க உள்ளது என, மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு … Read more