“தமிழ்நாடு நாள்:குழந்தையின் பிறந்த நாளில்தான் கொண்டாட வேண்டும்,பெயர் சூட்டப்பட்ட நாளில் அல்ல” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக திமுக அரசு மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.அதன்படி, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 … Read more

“திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா?..வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

திமுக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா? என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார். ஆனால்,நீட் விலக்கு மசோதாவுக்கு … Read more