முதன் முதலாக மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா !

17 வது மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவரான அமித்ஷா அவர்கள் முதல் முதலாக மத்திய அமைச்சரவையில் இடம்  பெறுகிறார்.அவருக்கு நிதித்துறை என்ற  தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தெரிவித்து அமித்ஷா டுவிட்!

பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அமித்ஷா டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும்.அந்த பதிவில் பாஜக வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் நன்றி ; நீங்கள் நினைத்தது போல மீண்டும் மோடி ஆட்சியை எழுப்பி பலத்தை நிரூபித்துள்ளீர்! என்றும் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருடன் அமித்ஷா சந்திப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என … Read more