தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை..!

சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை.  இன்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள்  அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் … Read more

21 கேக், விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ..

21 கேக்குகளை வாளால் வெட்டிய 17 வயது சிறுவன் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். மும்பையின் போரிவிலியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்,அந்த சிறுவன், மேஜையில் வைக்கப்பட்டிருந்த 20-21 கேக்குகளை வாளால் வெட்டுவதும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பின்னின்று உற்சாகப்படுத்துவதும் பதிவாகியுள்ளது. சமூக … Read more

பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்…!

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களின் சார்பாக , தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளைத் … Read more

கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!

பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் … Read more

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! – அமைச்சர் சேகர் பாபு

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட். கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டின் தல @msdhoni க்கு பிறந்தநாள் … Read more

மீண்டும் சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன்இருக்கிறேன்..! தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பிறந்தால் வாழ்த்துக்கள் எம்.எஸ்.தோனி. உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Happy … Read more

தனது வளர்ப்பு நாய் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டி..! 4,000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர்…!

கர்நாடகாவில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கொண்டாட 100 கிலோ கேக் வெட்டி, 4000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர்.  கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா மர்தி. இவர் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவர் தனது வீட்டில் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய்க்கு கிராஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, நான்காயிரம்பேருக்கு … Read more

பரிவுணர்வும், நேர்மையும், துணிவும் கொண்ட தலைவர் அவர் – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜோதிமணி ட்வீட்.  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘எமது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடன் பணியாற்றியுள்ள, 15 வருட கால காலத்தில் தனது விழுமியங்கள், கொள்கை மற்றும் நேர்மையில் … Read more

அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்…!

அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சீமான் ட்வீட்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!’என பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் … Read more