அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட அரியவகை பறவை கண்டுபிடிப்பு…!

அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.  காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழிந்து போயுள்ளது.  அந்த வாகையில் அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவை இந்தோனேசியா காடுகளில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பறவை ஆர்வலர், கஸ்டின் அக்பர் கூறுகையில், இது இது … Read more

பாதி பெண்…! பாதி ஆண்…! கேமராவில் சிக்கிய அரியவகை பறவை…!

என் கண்ணில் இந்த அரிய வகை சிவப்பு குருவி தென்பட்டது கிடையாது. வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒரு முறை வாய்ப்பு. அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் என்ற பறவை சிவப்பு குருவி என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற இடங்களில் காணப்படும். இந்தவகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பு நிறத்திலும், பெண்குருவி சாம்பல் நிறத்திலும் காணப்படும். ஆனால் ஆணும் பெண்ணும் கலந்தது போல காட்சியளிக்கும் ஒரு பறவை 10 … Read more